சென்னை ஜூலை, 23
நடிகர் விஷால் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் மாணவி ஒருவர் நடிகர் விஜய் உடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடவுள் தான் முடிவு பண்ணனும் என்று பதிலளித்தார். விஷால். ஏற்கனவே அரசியலில் ஈடுபட முயன்று ஆர்கே நகர் தேர்தலில் மனுதாக்கல் செய்தார் விஷால். ஆனால் சரியாக பூர்த்தி செய்யாததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.