இத்தாலி ஜூலை, 22
இத்தாலியில் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ கோகைன் போதைப் பொருட்களை ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது காவல்துறை கைப்பற்றியது. அவற்றின் மதிப்பு சுமார் 7,700 கோடியாகும். இச்சம்பவம் தொடர்பாக துனிசியாவை சேர்ந்த இருவர், ஒரு இத்தாலியர், ஒரு அல்பேனியர் மற்றும் ஒரு பிரெஞ்சு நாட்டவர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.