Spread the love

சென்னை ஜூலை, 20

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டன 7.5% இட ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களில் சிலர் 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் படித்துள்ளதாக கூறப்பட்டதில் முரண்பாடு உள்ளதால் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக விண்ணப்பங்களை மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *