புதுடெல்லி ஜூலை, 12
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்துடன் தொடங்க உள்ள நிலையில், இன்று புதுடெல்லியில் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசால் தாக்கல் செய்யப்பட இருக்கும் மசோதாக்கள் மீது ஒப்புதல் பெற உள்ளது. அதோடு நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டிய அரசின் கொள்கை முடிவுகள் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது.