ராமநாதபுரம் ஜூலை, 9
ராமநாதபுரத்தில் ஆழ் கடல் மீன்களின் குகை, ராட்டினங்கள் கண்காட்சி முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் சிறியோர் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழும் விதமாக சுனாமி, மேரிகோ ரவுண்டு, கொலம்பஸ், பிரேக் மன்ஸ், 3d ஷோ, பனிக்குகை, பேய் வீடு குழந்தைகளுக்கான விளையாட்டு பந்து நிறுவப்பட்டுள்ளன. ஆழ்கடல் மீன்களின் குகைகள் கண்காட்சி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.