சென்னை ஜூலை, 5
எழுத படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலர் எழுத படிக்க தெரியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கான பயிற்சியை இப்போதே தொடங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.