புதுடெல்லி ஜூலை, 4
இந்தியா-மியான்மர்-தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் சர்வதேச நெடுஞ்சாலைப் பணிகள் 70% நிறைவு பெற்றுவிட்டதாக அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் தொடர்பாக பேசிய அவர், மணிப்பூர் மொரோக்கில் இருந்து மாயே சூட்டு வழியே தம்மு நகர் வரை 1400 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சாலை அமைய உள்ளது. இதன் மூலம் தென்கிழக்கு நாடுகள் இடையே வர்த்தகம் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் உறவு வலுப்பெறும் என்றார்.