Spread the love

புதுடெல்லி ஜூலை, 2

மே மாதத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி விகிதம் 4.30% ஆக சரிவடைந்துள்ளது. அரசின் தரவுகளின் அடிப்படையில் 2022-23 நிதியாண்டில் மே மாதத்தில் 19.30% ஆக இருந்த வளர்ச்சி விகிதம் நிலக்கரி, இயற்கை எரிவாயு, உரம், உருக்கு சிமெண்ட் மின்சாரம் உள்ளிட்ட எட்டு துறைகளில் ஏற்பட்ட உற்பத்தி சரிவு காரணமாக கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *