லண்டன் ஜூன், 28
இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லாட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி முடிந்துள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியடைந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணிக்கு பதிலடி கொடுக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு தொடங்குகிறது.