சென்னை ஜூன், 26
தொழில்துறையின் 13 வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு தமிழக முன்னேறி உள்ளது என்ற அமைச்சர் டி.ஆர். பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களுக்கான வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தமிழ்நாட்டு முதல் இடத்தில் உள்ளது என்று கூறிய அவர் தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது என தெரிவித்தார்.