Spread the love

சென்னை ஜூன், 19

விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் டெல்லி மற்றும் சென்னை வணிக வகுப்பு விமான கட்டணத்தை உயர்த்தி உள்ளதற்கு பா.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டில், ‘டெல்லி – சென்னை விமான டிக்கெட் முறையே நியாயமான விலையில் ரூ.6300 மற்றும் ரூ.5,700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அச்சோ, மிக நியாயமான முறையில் 57,000 மற்றும் ரூ.63,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *