Spread the love

பாகிஸ்தான் ஜூன், 12

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை பைபர்ஜாய் புயல் தாக்கி வருகிறது பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 குழந்தைகள் அடங்கும். வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து 140 பேர் காயமடைந்துள்ளனர். 200 கால்நடைகள் இறந்தன. நான்கு மாவட்டங்களில் அவசர நிலையை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த மழைக்கு 1700 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *