ஜூன், 11
50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஞாபக திறன் குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வது ஞாபகத்திறனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் பின்நாளில் மன நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம். பரம்பரை இதய நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் நல்ல தீர்ப்பை காணலாம் என கூறப்படுகிறது. தினசரி உடற்பயிற்சி செய்வது உடல் நலனிற்கு ஆரோக்கியமாகவும், மனதிற்கு புத்துணர்ச்சியாகவும் வாழ்நாளை அதிகரிக்கவும் பயன்படுகிறது.