புதுடெல்லி மே, 29
நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை அடுத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இது குறித்து வீட்டில் இது மக்களின் விருப்பங்கள் மலரும் இடம் மட்டுமல்ல சிறப்பான இடத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை தொடங்குவதற்கான அடையாளமும் ஆகும். இங்கு நிறுவப்பட்டுள்ள செங்கோல் நம் நாட்டின் கலாச்சாரத்தை தற்காலத்துடன் இணைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.