சென்னை மே, 21
2000 ரூபாய் திரும்பப்பெறும் அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி சம்பாதிக்கும் அளவிற்கு ஊழல் தான் நடந்து வருகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே ரூ 500, ரூ 1000, செல்லாது என அறிவித்து மக்களை கொலை செய்தது தான் மிச்சம் என விளாசியுள்ளார்.