சென்னை மே, 13
நடப்பு ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் தேர்வதற்கான விண்ணப்பதிவு கடந்த மே 5ல் தொடங்கியது. அதன்படி கடந்த 8 நாட்களில் 91,038 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 46,000 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 17,618 பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். பெரும்பாலானோர் மெக்கானிக்கல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளையே தேர்வு செய்துள்ளனர். விண்ணப்ப பதிவு ஜூன் 4 உடன் முடிவடைகிறது.