Spread the love

விருதுநகர் மே, 1

விருதுநகர்-வாஞ்சி மணியாச்சி இடையே ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோவை-நாகர்கோவில், தாம்பரம்-நாகர்கோவில், திருச்செந்தூர்-பாலக்காடு, திருச்சி-திருவனந்தபுரம், குருவாயூர்-சென்னை ஆகிய இரு வழித்தட பாதைகளில் ரயில்களின் புறப்படும் சேரும் நேரம் புறப்படும் சேரும் நேரம், இடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது விவரத்தை சோதித்து பயணத்தை திட்டமிட சொல்லி பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *