Spread the love

சென்னை ஏப்ரல், 29

தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதற்கு அமைச்சர் சக்கரபாணி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எரிவாயு இணைப்பு இல்லாமல் 30 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு மாதம் 3 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பியுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எண் மக்கள் பெரும் பாதிப்படைய உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *