தஞ்சாவூர் ஏப்ரல், 29
தஞ்சை பூதலூரில் 90 கோடியில் தூர்வாரும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், நடப்பாண்டு குருவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று கடைமடை பகுதி வரை காவிரி நீர் சென்றடையும் வகையில் பாசன ஆறுகள் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.