Spread the love

அமெரிக்கா ஏப்ரல், 23

ஒவ்வொரு ஆண்டும் தொழில் வல்லுனர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்க முடிவு செய்துள்ளது. எச்-1பி மற்றும் எல் 1 விசா வழங்குவதற்கும் முன்னுரிமை அளித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செயலாளர் டொனால்ட் லூ கூறியுள்ளார். இரு நாடுகளின் பொருளாதார அமைப்புகளை வலுப்படுத்த இந்த முடிவு உதவும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *