Spread the love

புதுடெல்லி ஏப்ரல், 17

இனிமேல் 22 நாடுகளின் கரன்சிகளின் பரிவர்த்தனை மதிப்பை நாள்தோறும் தெரிந்து கொள்ள தானியங்கி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை தினமும் மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் சுங்க வரிகளை துல்லியமாக கணக்கிட முடியும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *