நைஜீரியா ஏப்ரல், 9
நைஜீரியாவில் உள்ள உமோகிடி என்ற கிராமத்திற்கு நேற்று புகுந்த ஒரு கும்பல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டது. இதனால் செய்வதறியாவது தவித்த மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளுக்கும், கால்நடை மேற்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்