இலங்கை மார்ச், 27
இந்தியா-இலங்கை இடையேயான பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை ஏப்ரல் 29ம் தேதி தொடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து பேசிய இலங்கை அமைச்சர் நிமல் சிரிபலா, யாழ்ப்பாணத்தில் இருந்து காரைக்காலுக்கு இந்த போக்குவரத்து சேவை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பயணிகள் தங்களுடன் 100 கிலோ வரை உடைமைகளை எடுத்துச் செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார்.