காஷ்மீர் மார்ச், 26
விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது காஷ்மீரில் அமைந்துள்ள உலகின் உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரின் சனாப் நதியின் மேல் 1178 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தப் பாலமானது ஈபில் டவரை விட 35 மீட்டர் உயரம் அதிகமாகும். இந்த பாலத்தில் அனைத்து விதமான சோதனைகளும் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு இதை எடுத்து விரைவில் இந்த பாலம் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.