அருணாச்சலப் பிரதேசம் மார்ச், 26
அருணாசலப்பிரதேசம் சாங்லாம் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 3.5 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பதாக குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.