அமெரிக்கா மார்ச், 20
ஆஸ்கர் விழாவிற்காக அமெரிக்கா சென்ற ஆர் ஆர் ஆர் இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவருக்கு 20 லட்சம் என 1.44 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விருது வென்ற கீரவாணி பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு மட்டும் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விழாவில் ராஜமவுலி குடும்பத்தினர், ராம்சரண், அவரின் மனைவி ஜூனியர் என்டிஆர் பங்கேற்றனர்.