Spread the love

ஆந்திரா பிப், 18

ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படும் பக்தர்கள் பயணிப்பதற்கு ஏற்ப திருப்பதியிலிருந்து காலஹஸ்திக்கு சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது . பக்தர்கள் வருகை அதிகரிப்பதை முன்னிட்டு அங்கு 1200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விழாவானது 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *