அமெரிக்கா பிப், 8
கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளபோது தற்போது அந்த லிஸ்டில் அமெரிக்கா வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.