மதுரை பிப், 7
மது, புகைப்பிடித்தல் இல்லாத ஒரு கிராமம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் 450 ஆண்டுகளுக்கு மேல் மது புகைப்பழக்ங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இது பழங்கால மரபுகளை மதிக்கும் ஒரு வழி கடவுளுக்கு பக்தி மரியாதையை காட்ட இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.