சென்னை பிப், 6
டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம் அடைந்தது. விவசாயிகளுக்கு
பேரிடியாக உள்ளது. நகைகளை அடமானம் வைத்து விவசாயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.