புதுடெல்லி பிப், 2
மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்த பட்ஜெட் என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்தார். இது பற்றி அவர் புதிய வழிமுறையை தேர்ந்தெடுத்தோருக்கு சிறிய எண்ணிக்கை தவிர வரிகள் குறிக்கப்படவில்லை. பெரும் முதலாளிகளுக்கும், ஏழை மக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை மேலும் அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, வறுமை சமத்துவமின்மைக்கான ஒரு அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றார்.