சென்னை ஜன, 31
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து விட்டு அவர் கொடுத்த தேநீர் விருந்து கலந்து கொள்வது முடிவில் பின்வாங்கலா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை, அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த சமயமும் இல்லாமல் அவை குறிப்பில் ஏற்ற வேண்டும் என்பதுதான் தீர்மானம் என்றார். மேலும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது மக்களாட்சி மாண்பை காப்பாற்றவே என்றார்.