சென்னை ஜன, 29
ரன் பேபி ரன் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் என படத்தின் ஹீரோ ஆர்ஜேபாலாஜி கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் படங்கள் வந்திருக்கலாம் ஆனால் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கும்போது அவர்களுக்கு தானாக ஒரு எதார்த்த உணர்வு உண்டாகும் நல்ல படத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் கைவிட்டது கிடையாது நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.