விருதுநகர் ஜன, 27
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறிய ஓபிஎஸ் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தனது குலதெய்வமாக செண்பகத் தோப்பு வன பேச்சி கோவிலிலும் சென்று சிறப்பு பூஜை செய்துள்ளார்.