சென்னை ஜன, 19
அஜித் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலும் மும்பை சென்னை வட்டாரத்திலேயே படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடிகர்கள் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ள நிலையில் ஏகே 62 மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.