புதுடெல்லி ஜன, 17
நாடு முழுவதும் 50,000 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாசக்காட்டுப்பாட்டு வாரியத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானியத்தில் வழங்கப்படும். 2024 டிசம்பரில் இந்த சேவை தொடங்கும் என நம்பப்படுகிறது EV சார்ஜிங் அமைக்கப்பட உள்ளன.