சென்னை ஜன, 17
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 105ஆவது பிறந்தநாள் இன்று. 1977-ல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற எம்ஜிஆர் 1987 வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். இன்று எம் ஜிஆர் மாளிகையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.