Spread the love

சென்னை ஜன, 9

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் 10ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறும் மேலும் 11-ம் வகுப்பு மார்ச் 14 மற்றும் 12ம் வகுப்பு மார்ச் 13-ல் பொதுத்தேர்வு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *