Spread the love

சென்னை ஜன, 9

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 312 உயர்ந்துள்ளது இதனால் ஒரு சவரன் ரூ.42,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 ரூபாய் உயர்ந்து ரூ.5200-க்கு விற்கப்படுகிறது. அதேபோல வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.74.90 விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டு தொடங்கிய பிறகு முதன்முறையாக தங்க விலை ரூ.300ஐ கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *