சென்னை ஜன, 6
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் நிலையில் 2021ல் கொரோனா காரணமாக இந்த பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 30க்குள் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் நிர்வாக எல்லையில் மாற்றங்களை செய்யலாம் இது குறித்த அறிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இதை அடுத்து செப்டம்பருக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.