கடலூர் ஜன, 5
சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 6 ம் தேதி அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 28 ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.