புதுடெல்லி ஜன, 3
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யூபிஐ மூலம் செலுத்தப்பட்ட பரிவர்த்தனை 12.82 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த அக்டோபரில் முதன்முறையாக யுபிஐ ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது. நவம்பரில் ரூ.11.90 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் 730.9 கோடி பரிவத்தனைகள் நடந்துள்ளன.