அயோத்தி ஜன, 1
புத்தாண்டை ஒட்டி அயோத்தியில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். கடந்த புத்தாண்டின் போது 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அயோத்தியர் குவிந்த இந்த ஆண்டு நேற்று சுமார் 50 லட்சம் பேர் அங்கு முகாமிட்டனர். இதனை முன்னிட்டு அயோத்தி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது.