டெல்லி ஜன, 1
தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுள்ளது. அளவுகோலில் மூன்று புள்ளி 8 ஆக பதிவாகியுள்ளது ஹரியானாவின் ஜட்ஜர் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் தரையில் ஆழத்திற்கு 5 கிலோமீட்டர் தூரம் கீழே இருந்துள்ளதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.