சென்னை ஜன, 1
2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உட்பட தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். புதிய ஆண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.