சென்னை டிச, 29
பொங்கல் பண்டிகை ஒட்டி வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வழங்குவது சற்று தாமதமானாலும் தரமானதாக வழங்கப்படும் என அமைச்சர்கள் காந்தி உறுதியை கூறினார். இது பற்றி அவர் இதுவரை வழங்கப்பட்டதற்கும் தற்போது வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகளுக்கும் நிறைய வித்தியாசங்களை காணலாம். 15 வகையான டிசைன்களை சேலைகளில் மாற்றியுள்ளோம். ஐந்து டிசைன்களில் வேட்டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.