புதுச்சேரி டிச, 20
புதுவை முதல்வர் ரங்கசாமியின் மன உளைச்சல் தீர்த்து வைக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சில தரங்களுக்கு முன்பு திட்டங்களை சரியாக நிறைவேற்ற முடியவில்லை மன உளைச்சல் ஏற்படுகிறது என முதல்வர் ரங்கசாமி பேசியிருந்தார். இந்நிலையில் அதிகாரிகளை அழைத்து பேசி பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் நான் எனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றார்.