Spread the love

வங்கதேசம் டிச, 19

வங்கதேசம் மற்றும் எகிப்து போன்ற நாடுகளுடன் ரூபாய் வர்த்தகம் செய்ய இந்தியா முயற்சி செய்து வருகிறது 2021-22ல் எகிப்திலிருந்து இந்தியா சுமார் 20,000 கோடி மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது. வங்கதேசத்தில் இருந்து 1,977,99 மில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதிகளை பெற்றது. இந்நிலையில் மேலும் பல நாடுகளுக்கு ரூபாய் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *