சென்னை டிச, 17
இந்தியாவின் சிறப்பான செயல்பாடுகள் கொண்ட மாநிலங்களில் டாப் 20 பட்டியலை இந்தியா டுடே ஆண்டுதோறும் வெளியிடும் அதன்படி பொருளாதாரம், மருத்துவம், விவசாயம், கல்வி, உள்கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு, சுற்றுலா, சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிறந்த மாநிலமாக இந்த ஆண்டு தமிழகம் 1303.5 புள்ளிகள் உடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. அடுத்தபடியாக இமாச்சலப் பிரதேசம், கடைசி இடத்தில் பீகாரும் உள்ளது.
மேலும் செய்திகளை படிக்க..