சேலம் டிச, 17
திமுக ஆட்சிக்கு வந்த பின் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இது பற்றி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்படவே இல்லையா தற்போது நிர்வாக காரணங்களுக்காக தான் கட்டணம் உயர்த்தப்பட்டது. நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம் கோவை அதிமுக கோட்டை என்கிறார் இ.பி.எஸ் மிக விரைவில் இது திமுக கோட்டையாக மாறும்” என தெரிவித்துள்ளார்.
http